ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொசன் தினத்தை முன்னிட்டு இவ்வாறு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 16 பேர் LTTE சந்தேக நபர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 77 பேர் சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.