இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் காலமானார்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் திலிப் தோஷி (77) இதய கோளாறு காரணமாக லண்டனில் உள்ள வைத்தியசாலையில் நேற்று இரவு காலமானார்.

1979ஆம் ஆண்டு, 32வது வயதில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார். 1986ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்காக 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 114 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

திலிப் தோஷியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.