இரத்தினபுரி கலபட தமிழ் வித்தியாலயத்தில் சின்னம் சூட்டும் விழா





Binth Ameen

இரத்தினபுரி தமிழ்      வித்தியாலயத்தில்  நேற்று செவ்வாய்க்கிழமை மாணவத்தலைவர்களை கெளரவிக்கும்  நிகழ்வு  அதிபர் கே.தினேஷ் தலைமையில் வெகுவிமர்சையாய் நடந்தேறியது .

பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சப்ரகமுவ மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளர்  ,ஆசிரிய ஆலோசகர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், மதகுருக்கள் ,பெற்றோர்கள் ,பழைய மாணவர்கள் என பலர்  கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிய பாடசாலையாக இருந்தாலும் அதிபர் ஆசிரியர்களின் வழிகாட்டலில்   சிறப்பாக இயங்கி வருகின்றமை  வரவேற்கத்தக்கது.






Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.