எவ்வித செல்வாக்கும் இன்றி பிரஜைகளின் உரிமையை வென்றெடுக்க நீதித்துறை செயற்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வழக்கு விசாரணைகளை நிறைவு செய்ய எடுத்துக்கொள்ளும் காலம் தொடர்பில் தான் திருப்தி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கஹடகஸ்திலிய புதிய நீதிமன்ற கட்டிட ஆரம்ப நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.