Binth Ameen
மாவனல்லை சாஹிராவின் நூற்றாண்டை சிறப்பிக்கும் முகமாக பழைய மாணவர்களின் ஒன்றியமான ×zahirians அமைப்பு பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.அதன் ஓர் அங்கமாக ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவிகளுக்கிடையிலான "xecutive chef" எனும் சமையக்கலை போட்டி நிகழ்ச்சி ஒன்றை அண்மையில் மிகப்பிரமாண்டமாக நயாவல இல்மா வரவேற்ப்பு மண்டபத்தில் நடைபெற்றது.
20 அணிகள் பங்குபற்றிய இப்போட்டி நிகழ்ச்சியில் 5ஸ்டார் ஹோட்டலின் சிரேஷ்ட chef ருக்ஸான் மற்றும் chef ஜெனிபர் ஆகியோர் நடுவர்களாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.வெற்றியீட்டிய அனைவருக்கும் சின்னங்கள் பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.