சில்மியா யூசுப்
கடயந்தளுவை அல் இக்ரா பாலர் பாடசாலையின் 2021 ம் ஆண்டிற்கான வருடாந்த மாணவர் சந்தை நிகழ்வு ஆசிரியை பஸீஹா தலைமையில் வெள்ளிக்கிழமை 09ம் திகதி பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மாணவர்களை உற்சாகமூட்டும் வகையில் பல உணவுப்பண்டங்கள்,மரக்கரி வகைகள் ,கீரை வகைகள் போன்ற பலவற்றும் விற்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஆசிரியர்கள், ஊர் மக்கள், முக்கியஸ்தர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.