நாச்சாதுவ மு.ம.வி மாணவி மூன்று தங்கபதக்கங்கள் பெற்று சாதனை.
நாச்சாதுவ மு.ம.வி மாணவியான சிறீன்தாஜ் இர்சாத் யாழ்பல்கலைகழகத்தில் கலைப்பிரிவில் மூன்று தங்கபதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அந்தவகையில் பாடசாலை அன்னைக்கு பெருமை சேர்த்த யாழ்பல்கலைகழகத்தின் உதவி விரிவுரையாளர் இர்சாத் சிறீன்தாஜ் அவர்களை கௌரவிக்கும் விழா இன்று அதிபர் Mr.R.F.S.றசூல் தலைமையில் நடைபெற்றது. இன்நிகழ்வுக்கு OBA, SDC, மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.