இன்று, 01. 05. 2021, இரவு 10:00 மணி முதல் - அனைத்து நட்சத்திர விடுதிகளிலும் - இரவு நேர கேளிக்கை நிகழ்வுகள், களியாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இந்த தடை இரண்டு வார காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடதக்கது.