இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4,01,993 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதில் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். 32,68,710 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.