இம்முறை தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும்



73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை பொது மக்கள் நேரடியாக கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் சுகாதார விதிமுறைகளை கருத்திற்கொண்டு இம்முறை வழங்கப்படமாட்டாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.     


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.