செட்டியார் தெருவில் கடைகள் பலவந்தமாக உடைப்பு



செட்டியார் தெருவில் கடைகள் பலவந்தமாக உடைப்பு − குறித்த பகுதியில் தற்போது அமைதியின்மை நிலவுகின்றது..!

கொழும்பு 11 − செட்டியார் தெரு, கபொஸ் ஒழுங்கையிலுள்ள வர்த்தக நிலையங்கள், திடீரென உடைக்கப்பட்டு வருகின்றன.

சட்டவிரோத நிர்மாணங்கள் எனக் கூறி, வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றது. பெக்கோ இயந்திரத்தின் மூலம் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு வருகின்றன.

வர்த்தக நிலையங்கள் உடைக்கப்படுவதற்கு வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதனை தொடர்ந்து தற்போது குறித்த பகுதியில் அமைதியிண்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.