இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் பு/மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம்.



சில்மியா யூசுப்
இலங்கையின் 73ம் சுதந்திர தினத்தை
 முன்னிட்டு எமது நாட்டின் சுதந்திரதின  நிகழ்வு  பெப்ரவரி 04 பு/மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சுகாதார முறைப்படி நடைபெற்றது.

 பாடசாலை அதிபர் I.M.பசீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொட்டவெகர கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ரியாஸ், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் உருப்பினர் திரு.கலாம்  மற்றும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.