சப்ரகமுவ மாகாண ஆளுனரினால் பலாங்கொடை மற்றும் எம்பிலிப்பிட்டிய நகர சபை தலைவர்களை கடந்த 15 திகதி விசாரணைகளுக்காக பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
இலங்கை சுதந்திரக் கட்சியின் பலாங்கொடை நகர சபையின் உப தலைவர் எம்,பி,எம் ரூமி பலாங்கொடை நகர சபையின் புதிய தலைவராக இன்று காலை 9 மணி அளவில் வேலை தொடங்க உள்ளார்.

