சுமார் 10 மாதங்களின் பின் இலங்கையின் விமான நிலையம் இன்று (21) முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுகின்றன.
எந்த நாட்டிலிருந்தும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தரமுடியும்.
நேற்று மாலை சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையம் சென்று ஒழுங்கமைப்பு குறித்து கண்காணித்தனர்.

