மாத்தளை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் தினமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் இன்று 5.30 pm இலிருந்து மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரக்காமுற பகுதியில்,
01வரக்காமுற கிராம சேவகர்பிரிவு-356,-- 02, மீதெனிய கிராம சேவகர் பிரிவு -356B, -- 03, தெஹிபிடிய கிராம சேவகர் பிரிவு 356A - மாத்தாவ கிராமம்ஆகிய மூன்று (3) கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

