அனுராதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு




(அஸீம் கிலாப்தீன்

அனுராதபுரம் மாவட்டத்தின் தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியின் 295 ஏ, கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.