கிண்ணியா மாஞ்சோலை முடக்கப்பட்டமையால் உலர் உணவு வழங்கி வைப்பு.

 


முடக்கப்பட்டுள்ள கிண்ணியா மாஞ்சோலை பகுதி மக்களுக்கான ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் பிரதேச செயலாளர் கனி, உலமாசபை தலைவர் ஹிதாயத்துள்ளா  தலைமையில் இயங்கும் கொரோனா ஒருங்கிணைப்பு குழுவிடம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சார்பாக அவரின் பிரத்தியேக செயலாளர் சதாத் கரீம் உள்ளிட்ட அவரின் பிரிநிதிகளான

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் கௌரவ நவ்பர்,ஏகுப் பாயிஸ், கால்தீன் ஆகியோரால் இன்று காலை கையளிக்கப்பட்டது.




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.