மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் இம்மாதம் திறக்கப்படும்.



மேல் மாகாணத்தில் உள்ள 907 பாடசாலைகள் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஜனவரி 25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது இவ்வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.