மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் முழுமையாக திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், சதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

