இன்றைய நாள் எனது நாள் நாளைய தலைவர்களான எமக்கு மகுடம் சூட்டப்படுகின்ற நாள்.
துள்ளித்திரியும் பள்ளி வயதில் இன்பங்களை அள்ளி தந்த நாள்
கபடமில்லாத என் மனதில் கனவுகளை காண களம் அமைத்து தந்த நாள்
எமக்கான சிறகுகளை முளைக்கச் செய்து இனிதே இவ்வையகத்தில் சுதந்திரமாய் பறந்து திரிய செய்த நாள்
இந்நாளின் இன்பங்கள் என்றும் என்னை சேரட்டும் நாளும் வாழ்க்கை செழிக்கட்டும்
Azra Ameer Hamsa Mawanella

