பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி
1silmiya yousufJune 02, 2020
பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி.
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Nice.
ReplyDelete