அல்-ஹாமிதிய்யா அறபுக்கல்லூரிக்கு 2020 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அல்-ஹாமிதிய்யா அறபுக்கல்லூரிக்கு 2020 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நுவரலியா மாவட்ட ஹபுகஸ்தலாவை அல்-ஹாமிதிய்யா அறபுக்கல்லூரிக்கு 2020 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அல் குர்ஆன் மனனம், ஷரீஆ மற்றும்
பொதுக்கல்விக்கான முன்னோடிக் கலாபீடம்.

பின்வரும் தகைமயுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஷரீஆ  பிரிவு
>அல் குர்ஆனை சரளமாக
ஓதக்கூடியவராயிருத்தல்
>14 வயதுக்குட்பட்ட தற்போது பாடசாலையில் 8ம் தரத்தில் கற்றுக்கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.

ஹிப்ழ் பிரிவு
>அல் குர்ஆனை சரளமாக ஓதத்கூடியவராயிருத்தல்
>11 வயதுக்குட்பட்ட தற்போது பாடசாலையில் 5ம் தரத்தில்
கற்றுக்கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.

நேர்முகப்பரீட்சை 24 - 11 - 2019
ஞாயிற்றுகிழமை காலை 08.30 தொடக்கம் 02:00 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.

விண்ணப்ப முடிவுத் திகதி :- 2019-11-11

விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பப்படிவங்களை காரியாலயத்தில் நேரடியாகவோ அல்லது இணையத்தளத்தின் ஊடாகவோ பெற்று அல்லது சுய விபரப்படிவத்தை தயார் செய்து கீழ் கானும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
THE PRINCIPLE
AL-Hamidhiyyah Arabic College
Mosque View, Hapugastalawa

தகவல்:-
மபாஸ் (ஹாமிதீ)
ஹபுகஸ்தலாவ
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.