GHAFOORIYYA ARABIC COLLEGE
MAHARAGAMA - SRI LANKA
அல் குர்ஆன் மனனம் ஷரீஆ மற்றும்
பொதுக்கல்விக்கான முன்னோடிக் கலாபீடம்.
பின்வரும் தகைமயுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஷரீஆ பிரிவு
>15 வயதுக்குட்பட்ட தற்போது பாடசாலையில் 8ம் தரத்தில்
கற்றுக்கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.
>அல் குர்ஆன் சரளமாக ஓதத் தெரிந்திருக்க வேண்டும்.
>தமிழ் மொழி சரளமாக தெரிந்திருக்க வேண்டும்.
ஹிப்ல் பிரிவு
>12 வயதுக்குட்பட்ட தற்போது பாடசாலையில் 5ம் தரத்தில்
கற்றுக்கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.
>அல் குர்ஆன் சரளமாக ஓதத் தெரிந்திருக்க வேண்டும்.
நேர்முகப்பரீட்சை
08 - 12 - 2019
ஞாயிற்றுகிழமை காலை 9.00 க்கு
கல்லூரி வளாகத்தில் நடைபெறும.
2019-11-30 விண்ணப்ப முடிவுத் திகதி
இங்கு கல்வியை பூர்த்தி செய்யும் மாணவர்கள் உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டு பல்கலைகழகங்களில் உயர்கல்வியை தொடர வாய்ப்புண்டு
விண்ணப்பிக்கும் முறை
பிறந்த திகதி ,
கடைசியாக கற்ற தரம் ,
விலாசம் ,
தொலைபேசி இலக்கம் ,
போன்ற தகவல்களை பின்வரும்
இலக்கத்திற்கு SMS ஊடாகவோ அல்லது
WhatsApp ஊடாகவோ அனுப்பவும்.
071 68 68 28 5

