வருமையை உண்டாக்கும் காரியங்கள்.
1.பாவங்கள் அதிகமாக செய்தல்
2.அதிகமாகத் தூங்குவது
3.இரவில் வீட்டை பெருக்குவது
4.வாசற்படியில் உற்காருவது
5.உற்கார்ந்தவனாக தலைப்பாகை அணிவது
6.நிண்டவனாக சிறுவால் அணிவது
7.நல்ல விடயங்களுக்கு கஞ்சத்தனம் காட்டுவது
8.நெருக்கடியான முறையில் செலவு செய்வது
9.வீண் விரயம் செய்தல்
10.சோம்பல் ஏற்படுவது
11.பலகீனமாக இருத்தல்
12.தாய் தந்தையருடைய பெயரை சொல்லி அழைப்பது
13.தேவை இல்லாமல் பற்களைக் குடைவது
14.சுபஹீக்கு பின் உறங்குவது
15.ஆடை இன்றி தூங்குவது
16.உடைந்த சீப்பால் தலை வாருவது
17.விளக்கை வாயால் ஊதி அனைப்பது
18.வீட்டில் சிலந்தி வலை இருப்பது
19.தொழுகையில் பொடுபோக்காக இருப்பது
20.பிள்ளகைளுக்கு பதுவாச் செய்வது
Hanusha Saja

