HomeTamilIMF பிரதிநிதிகள் குழு இன்று(13) நாட்டிற்கு வருகை IMF பிரதிநிதிகள் குழு இன்று(13) நாட்டிற்கு வருகை 0 silmiya yousuf September 13, 2023 சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் குழு இன்று(13) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் கடன் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட மீளாய்வு நாளை வியாழக்கிழமை (14) முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. Tags All News Local Tamil Newer Older