டிசம்பர் 26ஆம் திகதி பொது விடுமுறை


எதிர்வரும் 26 திகதி திங்கட்கிழமை பொது விடுமுறைதினமாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.


Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.