2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது Institute of Politics என்ற அமைப்பினால் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த விருது வழங்கும் நிகழ்வானது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
