தங்கத்தின் விலையில் சிறு மாற்றம்.


உலக சந்தையில் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,789  அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

இதனை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, தங்கத்தின் விலை 2 சதவீதத்தால் சரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.