லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்


லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் தலைவர் தெசார ஜயசிங்க  குறித்த இப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்தே புதிய தலைவர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.