நிதி அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் நியமனம்


நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதால் பதில் நிதி அமைச்சராக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.