இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் நியமனம்


இலங்கை முதலீட்டுச் சபைக்கான புதிய தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.