வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை CID க்கு அழைக்கும் தீர்மானத்தை செயற்படுத்த வேண்டாமென பிரதமர் ஆலோசனை
0
September 28, 2021
வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அழைக்கும் தீர்மானத்தை செயற்படுத்த வேண்டாம் என பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

