26 வயதான அவர், கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டிருந்த இவரின் மரணச் செய்தி பல ஊடக நட்புகளுக்கு சோகத்தை வழங்கியுள்ளது.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்று உறுதியானது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

