5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

பயணக்கட்டுப்பாடு காரணமாக வருமானத்தை இழந்த மக்களுக்கு 5 ஆ யிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. 

இதற்காக 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

சமுர்த்தி கொடுப்பனவு பெறுவதற்குத் தகுதி பெற்றிருக்கும் குடும்பங்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இந்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவைப் பெறவுள்ளனர். 

சுமார் 65 ஆயிரம் குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவைப் பெறவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.