7ஆம் திகதியின் பின்னரும் பயணத் தடை நீடிக்கப்படும் என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், பயணக் கட்டுப்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அனைத்தையும் நம்ப வேண்டாம் என்றும்
ஏதேனும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் எனவும் கூறியுள்ளார்.

