கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் தகனத்தை எதிர்த்து மனு 2 ஆவது பி.சி.ஆர் சோதனைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி.



கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் தகனத்தை எதிர்த்து மனு 2 ஆவது பி.சி.ஆர்  சோதனைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி.


கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக தெரிவிக்கபட்ட ஒருவரின் உடலில் இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையை நடத்துவதற்காக போடப்பட்ட மனுபரிசீலிக்கப்படும் நிலையில், தற்போது அதனை தகனம் செய்வதை நிறுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


தூக்கத்தின் போது உயிரிழந்த கொத்தலாவல பாதுகாப்பு

பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 26 கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் தகனத்தை எதிர்த்து மனு...  2 ஆவது பி.சி.ஆர்  சோதனைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி.


கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக தெரிவிக்கபட்ட ஒருவரின் உடலில் இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையைநடத்துவதற்காக போடப்பட்ட மனு பரிசீலிக்கப்படும் நிலையில், தற்போது அதனை தகனம் செய்வதை நிறுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தூக்கத்தின் போது உயிரிழந்தகொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 26 வயது பிசியோதெரபிஸ்ட் ஒருவருக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இறந்தவர் மீது முதலில் நடத்தப்பட்டசோதனையில் அவர் (OVID- 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல் தகனம் செய்யப்பட உள்ளதாகவும்தெரியவந்துள்ளது.


இதனை எதிர்த்து போடப்பட்ட மனுவில் முஸ்லீம்களின் நம்பிக்கை பிரகாரம்தகனம் செய்ய அனுமதிக்க முடியாது எனவும் அதன்படி PCR சோதனையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையைப் பெற அனுமதி கோரப்பட்டது.

இறந்தவரின் பெற்றோர்கள் சார்பாக சட்டத்தரணி பைசர் முஸ்தபா, சாந்தஜெயவர்தன மற்றும் ருஷ்டி ஹபீப்ஆகியோர் மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

மனு இம்மாதம் புதன்கிழமை, 17 ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும். 26வயதுபிசியோதெரபிஸ்ட் ஒருவருக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இறந்தவர் மீது முதலில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் (OVID- 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல் தகனம் செய்யப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனை எதிர்த்து போடப்பட்ட மனுவில் முஸ்லீம்களின் நம்பிக்கை பிரகாரம் தகனம் செய்ய அனுமதிக்க முடியாது

எனவும் அதன்படி PCR சோதனையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தஇரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையைப் பெற அனுமதி கோரப்பட்டது.

இறந்தவரின் பெற்றோர்கள் சார்பாக சட்டத்தரணி பைசர் முஸ்தபா, சாந்தஜெயவர்தன மற்றும் ருஷ்டி ஹபீப் ஆகியோர் மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

மனு இம்மாதம் புதன்கிழமை, 17 ம் தேதிமீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.