புத்தளத்தல் covid-19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதை நிருத்த கோறியும், அடக்கம் செய்வதற்கு அனுமதி கோறி அரசாங்கத்தை வழியுருத்தும் முகமாக அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது நடை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
0
silmiya yousuf
December 27, 2020