சமகி ஜனபலவேகய கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எதிர் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இன்று 25 ம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார்.
Appointment of the Hon. Niroshan Perera as the Secretary for International Affairs of the Samagi Janabalawegaya Party by the Hon. Sajith Premadasa, the Leader of the Party.

