வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இன்று (13) முதல் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமையஅரசாங்க தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்குஉட்படும்300பேர் நாளாந்தம்நாட்டிற்குஅழைத்துவரப்படுவதவும்,மேலும் நேற்றைய தினம் வரையில் 66 ஆயிரம் பேர் நாட்டிற்கு வருவதற்காக பதிவுகள்செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

