கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் 19 தடுப்பு இராஜாங்க அமைச்சராக வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே நியமிக்கப்பட்டுள்ளார்
இதேவேளை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராகவும் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

