இன்று(06-10-2019) இலங்கையில் ஆசிரியர் தினம்
ஆசிரியர்கள் என்பது மாணவர்களின் வாழ்வில் முக்கியமானவர்கள்.
அவர்கள் மாணவர்களை நெறிப்படுத்தக் கூடியவர்கள்.
இந்த கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் தங்கள் பணிகளை சிறப்பாகவும் அர்ப்பணிப்புடன் செய்துவருகிறார்கள்
எனவே இன்றைய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏ.எல்.எம் உவைஸ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர்

