புத்தள மாவட்டத்தில் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் காரியாலயம் திறந்து வைப்பு.
0silmiya yousufSeptember 07, 2020
புத்தள மாவட்டத்தில் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் காரியாலயம் திறந்து வைப்பு. சில்மியா யூசுப்
வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தைபல்வகைப்படுத்த
இராஜாங்க அமைச்சர்
பியங்கர ஜயரத்ன அவர்களினால்
புத்தள மாவட்டத்தில் ஒருங்கிணைப்பு காரியாலயம் திறந்து நிகழ்வில் கலந்து கொண்டார்.