இளம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபிற்கு கிண்ணியா மக்கள் அமோக வரவேற்பு
0silmiya yousufAugust 15, 2020
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூம் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக கிண்ணியா நகரசபை பகுதிகளில் இடம்பெற்ற வாகன பேரணி நிகழ்வும் , மக்களின் உற்சாகமான வரவேற்பும்.