கெபினட் மினிஸ்டர்ஸ் முழு விபரம்

கெபினட் மினிஸ்டர்ஸ்:

பாதுகாப்பு - கோட்டாபய ராஜபக்‌ஷ
நிதி புத்த சாசன நகர அபிவிருத்தி வீடமைப்பு -மஹிந்த
கல்வி - ஜீ.எல். பீரிஸ்
தொழில் - நிமல் சிரிபாலடி சில்வா
சுகாதாரம் - பவித்ரா வன்னியாராச்சி
வர்த்தகம் - பந்துல குணவர்தன
அர சேவை மாகாண சபை உள்ளுர்ராட்சி - ஜனக்க பண்டார
வெகுசன ஊடகம் - கெஹலிய ரம்புக்வெல
நீர்ப்பாசனத் துறை - சமல் ராஜபக்‌ஷ
வெளிநாட்டு அலுவல்கள் - திணேஷ் குணவர்தன
கடற்தொழில் - டக்லஸ் தேவானந்தா
மின் சக்தி - டலஸ் அலகப்பெரும
வனஜீவராசி - ரத்னாயக்க
நெடுஞ்சாலை - ஜோன்சன் பெர்னாண்டோ
கைத்தொழில் - விமல்வீரவம்ச
சுற்றாடல் - மஹிந்த அமரவீர
போக்குவரத்து - காமினி லொகுகே
காணி - சந்திரசேன
கமத்தொழில் - மஹிந்தானந்த அலுத்கமகே
நீர்வழங்கள் - வாசுதேவ நாநயக்கார
வலுசக்தி - உதய கம்மன்பில
பெருந்தோட்டம் - ரமேஷ் பத்திரன
சுற்றுலா - பிரசன்ன ரனதுங்க
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை - ரோஹித்த அபேகுனவர்தன
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை- நாமல் ராஜபக்‌ஷ
நீதித் துறை - அலி சப்ரி

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.