லயன்ஸ் கழகம் செயற்குழு உறுப்பினர்களின் நியமனம் வழங்கும் நிகழ்வு

லயன்ஸ் கழகம் 306 B1 கொழும்பு க்ரேன்வேயின் 2020 மற்றும் 2021ம் ஆண்டுக்கான செயற்குழு உறுப்பினர்களின் நியமனம் வழங்கும் நிகழ்வு கொழும்பு பிரைட்டன் ஹோட்டலில் அண்மையில்
இடம்பெற்றது.




இதன்போது கழகத்தின் புதிய தலைவராக லயன் மகாமணி பாஸ்கரன் தெரிவுசெய்யப்பட்டதுடன்செயலாளராக லயன் சி. லிதுர்சன்,  பொருளாளராக லயன் எஸ்சேகர்சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பாளராக லயன் மொகமட் சிராஜ் மற்றும் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்
  படம் : ருஸைக் பாரூக் 
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.