க. பொ. த. சாதாரண தர மாணவர்களுக்கு
ஆசிரியர் Raashid Ahamed வழங்கும் Online இலவச ICT வகுப்புகள்.
EnglishMedium
ஆங்கில மொழியில்
உங்கள் பிள்ளைகளை அனுமதிக்க பின்வரும் விபரங்களை 0776102026 க்கு Whatsapp செய்யுங்கள்:
~ மாணவர் பெயர்
~ வகுப்பு
~ பாடசாலை
அனைத்து இலங்கை மாணவர்களுக்கும் முற்றிலும் இலவசம்.
மாணவர்கள் பயன்பெற Share செய்யுங்கள் ‼️

