விழிப்புணர்வுப் பதிவு

விழிப்புணர்வுப் பதிவு

  Sasna Baanu Nawas
மனிதன் LockDown இல் இருந்து வெளியே வரத்தடுமாறுகிறான்.....
கொரோனாவோ வெளியே வரும் மனிதர்களை வேட்டையாட சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறது.....

இந்த இரண்டுக்கும் மத்தியில் பொலீஸாரும் வைத்தியரும் தமது குடும்பம், பசி, தூக்கம்,  தேவைகள், ஆசைகள்....
என அனைத்தையும் தியாகம் செய்து கொரோனாவை அழிப்பதற்கும்,
மனிதனை பாதுகாப்பதற்கும் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.....

அறிவுள்ள மனிதன் சிந்திப்பான்....
அதற்கேற்ப செயற்படுவான்....
பொலீஸாருக்கும் வைத்தியத் துறையினருக்கும் இடைஞ்சல் இல்லாமல் இருப்பான்....

இதுவல்லாதவர்கள் தான் தன்னை அழித்துக்கொள்ள  துணிந்து வெளியே வருகிறான்....
அப்பாவி மக்களையும் #கொலை #செய்ய #முயற்சி #செய்கிறான்...
சில வேளை #கொலையும் #செய்கிறான்.....

இத்தகையவர்களுக்கு ஒரு ஆத்மாவை கொலை செய்த தண்டனைதான் தீர்வாக வேண்டும்....

அப்போதுதான் எஞ்சியிருக்கும் மனிதர்களாவது நிம்மதியாக வாழ்வார்கள்....

         
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.