CMF இன் தலைவர் இல்ஹாம் மரிக்கார் அவர்களின் தலைமையில் இலவச கைகழுவும் திட்டம்
நாட்டின் அசாதாரண நிலைமையைக் கருத்திற்கொண்டும் சமூகத்தின் நலனை கருத்திற்கொண்டும் நம் சமூகத்திற்கு விளிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புத்தளத்தின் CMF அமைப்பினர் மன்னார் வீதியில் அமைந்துள்ள CMF காரியாலயத்தின் முன் புறமாக இலவச கைகழுவும் திட்டம் ஒன்றை இன்று மாலை 5மணியளவிலே CMF இன் தலைவர் இல்ஹாம் மரிக்கார் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்துள்ளனர் இந் நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக இளைஞர் பாராளுமன்ற அமைப்பின் உறுப்பினர் அர்சத்காதர் கலந்து கொள்ள உள்ளார்.
இவ் உலகில் ஏற்பட்டிருக்க கூடிய கொடிய நோயை அழிப்பதற்கு தங்களாலான பங்களிப்பை அளித்து நம் உறவுகளை பாதுகாக்க ஒன்றாக கைக்கோர்த்து ஒன்றினைவோம்
-CHANGE MAKERS FORUM-

