பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணிகள் ஆரம்பம்.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணிகள் ஆரம்பம்.

   பல்கலைக்கழக அனுமதிக்கான  விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணிகள்,  வியாழக்கிழமை  (05) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விண்ணப்பங்கள், மார்ச் 26 ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படும். விண்ணப்பங்களை, ஓன்லைன் மூலமும் சமர்ப்பிக்க முடியும்.
   2019 / 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணிகளே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக,  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேம குமார தெரிவித்துள்ளார்.
   இதற்கான வழிகாட்டி நூற்களை,  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும், அங்கீகரிக்கப்பட்ட நூல் விற்பனை நிலையங்களிலும் மாணவர்களுக்கு தற்பொழுது  பெற்றுக்கொள்ள முடியும்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.