வறிய மானவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30) புழுதிவயல் கிராமத்தில்

BCMH நிறுவனத்தின் "BACK TO SCHOOL WITH HAPPY" தொனிப்பொருளில்  வறிய மானவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30) புழுதிவயல் கிராமத்தில் இடம் பெற்றது.



இந்நிகழ்வில் நிறுவனத்தின்
தலைவர் அலிசப்ரி ரஹீம்,  திட்டப்பணிப்பாளர் ரிஸ்வான், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் இல்லியாஸ், மற்றும் இடம் பெயர் மக்களின் முன் பள்ளிகளுக்கான பொறுப்பாளர் மன்சூர், மற்றும் புழுதிவயல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புழுதிவயல் கிளை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.